கெலமங்கலம் காவல் நிலையம் முன்பு இளைஞர்கள் மீது எஸ்சி, எஸ்டி வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி மாட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் உள்ள அண்ணா நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி அப்பகுதியில் உள்ள இருசமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் பீர்பாட்டில்களால் தாக்கி