Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு 20 பெட்டியுடன் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்.

Tirunelveli, Tirunelveli | Sep 24, 2025
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகளாக இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அடுத்து இன்று காலை 6 மணி முதல் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us