சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி பழனியாண்டவர் கோவில் தெரு பகுதியில் அ.தி.மு.க. ஆட்சியின் 10-ஆண்டு சாதனைகளை விளக்கியும் திண்ணை பிரச்சாரம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டி.சரவணன், தலைமையில் பகுதி கழக அவைத்தலைவர் சிடி.சிவா ஏற்பாட்டில் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி பிரதிநிதி உதயம் என்.சீனிவாசன், முன்னிலையில் நடைபெற்றது.