தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜூ நகர் ஒன்றாவது வார்டு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முன்பு அறநிலை துறை சார்பாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தின் கட்டுமான பணிகளை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்