வத்தலகுண்டு பெருமாள் கோவில் தெருவில் . வீட்டில் இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி உயிரிழந்தார்.ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை