ஒசூருக்கு வருகை தரும் தமிழக முதல்வர், ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சருக்கு திமுக ஒன்றிய செயலாளர் வரவேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தொழிற் பூங்கா செயல்பட்டு வரும்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைப்பெறும் நிகழ்வுகளில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார்.. அதன் ஒருபகுதியாக ஒசூர் தொழிற் பூங்காவிற்கும் முதல்வர் வருகை தர