பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான அடைவு தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது, கூட்டத்தில் பேசி அமைச்சர் பள்ளியில் ஆசிரியரின் கண்காணிப்பு 360 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும் என்றார்