திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக பூவை.ஜெகன்மூர்த்தி பொருப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது பேசிய அவர் அதிமுக ஒன்றிணைந்தால் ஊர் கூடி தேர் இழுப்பது சிறந்தது என்றும் அது நடந்தால் நல்லது எனவும் அவர் கூறினார். விஜய் கூட கூட்டணியா என்ற கேள்விக்கு தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது எனவும், தற்போது ஆரூடம் சொல்ல முடியாது என்றார்