கோவில்பட்டி அருகே சுபா நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழக முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.