நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”; திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.08.2025) பார்வையிட்டார். இன்றையதினம் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் காதொலிகருவி வேண்டி விண்ணப்பித்த செவித்திறன் குறைபாட