செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி கட்டிடம் மற்றும் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் சினேகா,ஆய்வு செய்தார்,