ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அம்மாபேட்டை காவல்துறைக்கு வந்த தகவலின் பெயரில் அம்மாபேட்டை காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்