திருச்சி உறையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது உறையூர் பகுதியில் உள்ள ஒரு மில் அருகே அன்பரசன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட் விலை பொதுமக்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தார் இதனை அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 82500 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது