சென்னையில் மருத்துவமனையில் அதிகரித்து வருகின்றனர் இந்நிலையில் தீ விபத்துகளும் நடைபெற்று வருகிறது அதனை தடுக்கும் வகையில் கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வட சென்னையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மரம் மற்றும் இரும்பு ராடு கட் செய்வதற்கான பார்வைக்கு வைக்கப்பட்டது மேலும் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு ஆபத்து காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது