விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலையரசன் குப்பம் மது பாட்டில் விற்பனையில் ஈடுபடுவதாக இன்று காலை 11 மணியளவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் கண்டாச்சிபுரம் போலீசார் சோதனை செய்த போது அப்போது அதே கிராமத்தில் சேர்ந்த தமிழரசி வயது 60 என்பவர் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிகிறது போலீசார் அவரை