ஈரோடு மாவட்டம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது தற்கொலை தீர்வு அல்ல உரையாடலை தொடங்குவோம் தயக்கமிட்டு தற்கொலை எண்ணங்களை உணர்வுகளை பகிர்வோம் தற்கொலை முயற்சிகளை முறியடிப்போம் என்ற பல்வேறு நோக்கத்தில் விழிப்புணர்வு பேரணையானது நடைபெற்றது