சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் மற்றும் விம்கோ நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாட்டு செய்து இன்று கடலில் கரைக்க வந்த பொது மக்களுக்கு தலைமை காவலர் ரீகன் என்பவர் பாறையில் ஏறுவதற்கு உதவி செய்தார் இதனைத் தொடர்ந்து கடலில் இறங்கி பொதுமக்கள் விநாயகர் சிலையை கரைத்தனர்.