இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை முதல் 50 சதவீத வரி என்பது அமலுக்கு வந்தது அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்கள் மட்டும் இல்லாமல் ஏற்கனவே சேமிப்பு கிடங்கில் இருந்து விற்பனைக்கு செல்லும் பொருட்களுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது