செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எண் 16 848 செப்டம்பர் மாதம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் செல்லும் என்றும் புதன்கிழமை மட்டும் மதுரை வழியாக செல்ல வேண்டும் மற்ற நாட்களில் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை கீரனூர் திருச்சி வழியாக செல்லும் என்றும் தென்னக ரயில்வே தகவல்