காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் விவசாயிகள் நான் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது இதில் விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்