பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அங்குமிங்கும் சுற்றி திரிந்த அவர் திடீரென நியூரோ வார்டுக்குள் புகுந்து ஊசி மற்றும் மருந்துகளை திருட முயன்றார். இதனை பார்த்த பணியில் இருந்த நர்சுகள் மருத்துவமனை செக்யூரிட்டி உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக மருத்துவமனை இருப்பிட அதிகாரி சரவண பிரியாவுக்கு தகவல் கொடுத்தனர்