விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் திருப்பாச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் முருகவேல், ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், ஒன்