மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க காவல்துறையினர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆரோக்கியா நாரதபுரம் பகுதியில் 120 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வெங்கட்ராமன் ராஜஸ்தானை சேர்ந்த பேத்து சிங் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட கபூரை சேர்