கொடைக்கானலில் கடந்த 2020ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் என்பவரை கொலை செய்த பாம்பார்புரம் ஆரிஃப் ஜான் என்பவரை கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி குற்றவாளியான ஆரிஃப் ஜான் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்