நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இடது தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேக திருவிழா கடந்த ஏழாம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது தினமும் காலை ஹோமம் தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழாவானது இன்று நடைபெற்றது இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.