கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையை பாலினம் அறிந்து அழிக்கும் வேலையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பகுதியை ஸ்கேன்டெக்னீசியன்கள் சேர்ந்த மணிவண்ணன் திருப்பத்தூர் சாமநகர் பகுதியை சேர்ந்த சுகுமார் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த புரோக்கர்கள் திமுக வார்டு உறுப்பினர் கவிதா அதே பகுதியை சேர்ந்த இளவரசி ஆகியோர்மீதும், கருகலைப்பு செய்யும் சேலம், நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கனகா கனகவல்லி ஆகிய 5பேர் மீது சட்டவிரோதமாக கரு கலைப்பது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிதல் ஆகிய 2 தண்டனைச் சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் எஸ்பி உத்தரவின் பேரில் வழக்கு பதிவு.