Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப் 10. புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2:00 மணி மின் தடை

Harur, Dharmapuri | Sep 9, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 10 புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் , மீன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அரூர் செயற்பொறியாளர் பொறுப்பு அழகுமணி தகவல் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us