Install App
spshelvan
This browser does not support the video element.
பாளையங்கோட்டை: பொதுமக்களுக்கு பாதுகாப்பின்றி செயல்பட்ட புதிய பேருந்து நிலைய கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.
Palayamkottai, Tirunelveli | Sep 13, 2025
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இன்றி செயல்பட்ட புதிய பேருந்து நிலைய டீ கடைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா உத்தரவின் பேரில் மேலப்பாளையம் உதவி ஆணையர் சந்திரமோகன் சீல் வைத்தார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!