தர்மபுரி முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி அவர்கள் மறைவிற்கு அமைதி ஊர்வலத்தில் தர்மபுரி திமுக எம்பி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர கழகச் செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர் ,