விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வருகிறார் தமிழ்வாணன் இவர் புகார் கொடுக்க வந்த நபரை கழுத்தில் அடித்து வெளியே ஒருமையில் பேசி திட்டி துரத்திய வீடியோ தற்பொழுது இன்று மாலை 4 மணி அளவில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.