கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முகில் ராஜ் இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு கொலை வழக்கு மற்றும் எட்டு வழக்குகளை தொடர்புடைய இளஞ்சிராருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் தீனா திரைப்படத்தில் சுரேஷ் கோபி பேசும் வசனத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார் இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் கவனிப்புக்கு பின்னர் மன்னிப்பு வீடியோ வெளியிட்டார்