கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.