Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Namakkal, Namakkal | Sep 10, 2025
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!