திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த பொறியாளர் தனுஷ்நாத் (26) புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிப்பு தொழிற்சாலை கட்டுமான பணியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தவர் மூளைச்சாவு அடைந்தார்,அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவர் உடலுக்கு பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியர் இணைந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்,