கடந்த 2022 ஆம் ஆண்டு நாங்குநேரி தம்பபுரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் தாக்குதல் செய்துள்ளார் இது குறித்து புகார் அளித்ததன் பேரில் எதிரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர் இவ்வளக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ரூபாய் 25,000அபராதம் மற்றும் 25 வருடம் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினர்