Download Now Banner

This browser does not support the video element.

புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த பூர்வ புண்ணிய ஜென்ம ஸ்தலத்தில் 38 வது ஆராதனை விழா விமர்சையாக நடைபெற்றது

Bhuvanagiri, Cuddalore | Aug 11, 2025
புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த பூர்வ புண்ணிய ஜென்ம ஸ்தலத்தில் 38 வது ஆராதனை விழா விமர்சையாக நடைபெற்றது* ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற பூர்வ புண்ணிய ஜென்ம ஸ்தலமான ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் 38 வது ஆண்டு ஆராதனை
Read More News
T & CPrivacy PolicyContact Us