108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டு படிப்படியாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவில் வளாகத்தில் அனந்த சரஸ் திருக்குளத்தின் சுற்றியுள்ள ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி, ஸ்ரீ வராகர் சன்னதி,ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி, மற்றும் உள் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ திருவனந்தாழ்வார் ச