ஈரோடு மாவட்டம் பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய பேருந்து வழித்தடத்தினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மொடக்குறிச்சி நான்கு ரோடு பகுதியில் இருந்து கொடியாசிட்டி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமான உடன் இரு