ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரியராக பாரத்அம்பேத்கார் என்பவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் அம்பேத்கர் என்பவரை உமராபாத் காவல்துறையினர் இன்று மாலை கைது செய்தனர்.