விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல், ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இலட்சுமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பிரதீப