விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே இனணைப்புச் சாலையில் பழுதாகி நின்ற காய்கறி வேன் மீது மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்ல வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இதில் காரை ஓட்டி வந்த அலெக்ஸ் மற்றும் அவரது உறவினர் காயமின்று தப்பினார்கள் விபத்து குறித்து காரை ஓட்டி வந்த அலெக்ஸ் சூலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.