கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.இதில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடியாக மின் இணைப்பிற்கான ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்