ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து தொடர் மழையால் முன்னாள் லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்