திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில், திருச்சி மாநகர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன் அவர்களின் முன்னிலையில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது.