நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான கல்வி கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.09.2025) கல்வி கடன்களை வழங்கினார். உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் மற்றும் சேர்க்கை கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று கொ