ஈரோடு மாவட்டம் பிச்சாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் விவசாயியாக கூலி வேலை செய்து வருகிறார் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார் இந்த நிலையில் ராஜேந்திரன் வயிற்று வலிப்பதாக கூறி வீட்டிலிருந்து உள்ளார் மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்