தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் கல்யாண ராமர் கோவில் மகா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளின் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது , இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் ,