‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கூடியிருந்த மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.