Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: 9 புதிய அரசு பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்

Virudhunagar, Virudhunagar | Aug 26, 2025
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 9 புதிய அரசு பேருந்து வழித்தடங்களை ‌ ஆட்சியர் தலைமையில் அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொமுச ‌ நிர்வாகிகள் உறுப்பினர்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ‌ நகர்மன்ற அலுவலர்கள் ‌உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ‌ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us