இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் ஆனது நேற்றைய தினம் நடைபெற்றது இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது